வெள்ளைச் சர்க்கரை VS நாட்டுச் சர்க்கரை

வெள்ளைச் சர்க்கரை:—–

வெள்ளைச் சர்க்கரையை பிரித்தெடுக்க  சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் சில

1. பிளிச்சிங் பவுடர்/குளோரின்.
2. பாஸ்போரிக் ஆசிட்.
3. சல்பர்-டை-ஆக்சைடு
4. பாலி எலக்ட்ரோலைட்
5. காஸ்டிக் சோடா.
6. வாஷிங் சோடா.

அதுமட்டுமல்லாமல்

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக் கூடாது.
காரணம்,
அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. அதனால்
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற  அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆகவே
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு,

வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker