60 வினாடிகளில் மொத்த முழு சந்திர கிரகணம் பார்க்க

சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதோன்றக்கூடிய அரிய சந்திர கிரகணம்

150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது. பூமி, நிலவு மற்றும் சூரியன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போதுதான் கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது.

முழு சந்திர கிரகணம், பிளட் மூன், சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக நிகழ்வதுதான் இந்த அபூர்வ சந்திர கிரகணம். சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது அப்பொழுது பூமியின் நிழல் நிலவின்மீது விழும். சூரியனுக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும் பொழுதுதான் சாத்தியம் என்பதால் எப்போதும் பௌர்ணமி நாளில்தான் சந்திர கிரகணம் நடைபெறும்.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker