Short News 60 Second Now | 11/01/2018

‘எஸ்என்சி லவலின்’ ஊழல் வழக்கு: கேரள முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


குதிரை களவு போன பின்பு லாயத்தைப் பூட்டுவதா?- ஆதார் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிதம்பரம் கேள்வி


அமெரிக்காவுடன் புலனாய்வு, ராணுவ ஒத்துழைப்பு நிறுத்தம்: பாகிஸ்தான் அமைச்சர் தஸ்த்கிர் அறிவிப்பு


வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முதலீடுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ராம்நாத் கோவிந்த் அழைப்பு


குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இறை வணக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு


முத்தலாக் நடைமுறை விவகாரம்: சட்டம் இயற்றும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை- முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கருத்து


இஸ்ரோ தலைவராக தமிழகத்தின் சிவன் நியமனம்


ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமனம்: வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிபதிகள் வேண்டுகோள்


அலட்சியம் காட்டும் அரசு; பிடிவாதம் பிடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்: அவதியில் பொதுமக்கள்


அதிகாரியை மிரட்டியதாக அதிமுக எம்எல்ஏ மீது புகார்: விசாரிக்க கிரண்பேடி உத்தரவு


வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கு தனிப் பிரிவு:ஸ்டாலின் வலியுறுத்தல்


தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்: பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல முடியுமா?- மக்கள் தவிப்பு


போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நிபந்தனை: அரசு ஆலோசிக்க வசதியாக வழக்கு விசாரணை மதியம் ஒத்திவைப்பு


மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய மீண்டும் முடிவு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்


தமிழ்நாடு பொன் விழா ஆண்டு கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


தனி ஆராய்ச்சி மையமாக மகேந்திரகிரி; குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்


ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்க முதல்வர், துணை முதல்வர் அலங்காநல்லூர் வருகை? – விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்


காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-க்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்


பொங்கல் பண்டிகைக்காக மக்கள் நலன்கருதி ஜன.17 வரையாவது பஸ்களை இயக்க வேண்டும்: தொழிற்சங்கங்களுக்கு நீதிபதிகள் வேண்டுகோள்


இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள்- வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்


ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி: மதுசூதனனுக்கு வைகைச்செல்வன் ஆதரவு – ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி


காவிரியில் தமிழகத்துக்கு வர வேண்டிய 81 டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்: பேரவையில் முதல்வர் விளக்கம்


நெற்பயிரை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆரணி டிஎஸ்பியை இடமாற்றம் செய்ய பரிந்துரை: பிப்.9-ல் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு


நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜர்


தொழிலாளர் நல அலுவலகங்கள் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்


மியூசிக் அகாடமியில் மீண்டும் அரங்கேறுகிறது `தெய்வத்துள் தெய்வம்’ நாடகம்


இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்படும்: வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு


பொங்கலையொட்டி 3 நாட்களுக்கு இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை


அரசு நூலகங்களுக்கு விரைவில் புத்தகங்கள் கொள்முதல் சிறந்த நூல்களை பெற குழு அமைப்பு: சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளின் தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கும்: சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி விளக்கம்


போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிபந்தனைகளை ஏற்க அரசு மறுப்பு: போராட்டம் வாபஸ் ஆவதில் சிக்கல் நீடிப்பு – உயர் நீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்து விசாரணை

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker