Short News 60 Second Now | 10/01/2018

திருட்டு வழக்கில் முன்கூட்டியே சிக்கி லாலுவுக்காக சிறை சென்ற தொண்டர்கள்


பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்கள் பொங்கல் விடுமுறை


சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல்: மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்


ரோஹித், தவண் அயல்நாடு ஆட்ட வரலாறு சரியில்லையே: கங்குலி


ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட்: ஏவிஎம் ராஜேஸ்வரி, கேஎஸ்சி அணிகள் வெற்றி


ஜன.17 முதல் விஏஓக்கள் காலவரையற்ற போராட்டம்: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு


ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளில் பிரபலங்கள் புகைப்படம்; குழப்பத்துக்கு அரசு காரணம் அல்ல: அமைச்சர் காமராஜ் விளக்கம்


விராட் கோலி விக்கெட்தான் எங்கள் இலக்கு: தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் பேட்டி


தொழிலில் முடங்கியவர்கள், அரசியல் தெரியாதவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்:ஸ்டாலின் பேச்சு


பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து


ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத்தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி


கடிதம் எழுதியது உள்விவகாரம் ஆனால் அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்த மாட்டேன்: மதுசூதனன் விளக்கம்


இந்திய கடலோர காவல் படையின் காரைக்கால் மையத்துக்கு புதிய ரோந்து படகு: பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் புதுச்சேரி முதல்வர்


தென் ஆப்பிரிக்காவுடன் ஒரு நாள் போட்டி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு


முதியோர், பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை அளித்ததால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு 5-வது இடம்


தமிழக அரசியலை ரஜினி சுத்தப்படுத்துவார்: ஆர்எஸ்எஸ் தலைவர் சேஷாத்ரி சாரி பேட்டி


விபத்தில் சிக்கிய தொழிலாளியின் கண் பகுதியில் உடைந்த எலும்புகள் மூக்கின் துவாரம் வழியாக அகற்றம்: பார்வையை காப்பாற்றி ஸ்டான்லி மருத்துவமனை சாதனை


தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 15 சாட்சிகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி


குரூப் சி, டி பிரிவு அரசு ஊழியருக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ்


குடியரசுத் தலைவர் பிரதமருடன் ஆளுநர் சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக தகவல்


ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை: தகவல்கள் கசியாமல் இருக்க நடவடிக்கை


‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் ஜன. 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்


நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்: ஜெ. உதவியாளர் பூங்குன்றனிடம் 2 மணி நேரம் விசாரணை – ஏடிஎஸ்பி பெருமாள்சாமி நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு மனு


மின்கம்பி அறுந்ததால் பறக்கும் ரயில் சேவை மூன்றரை மணி நேரம் பாதிப்பு: ரயில் நிலையங்களில் அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அதிமுக கட்சி தலைமைக்கு மதுசூதனன் கேள்வி


சென்னை மாநகரில் சீரான பேருந்து வசதியின்றி 6-வது நாளாக பயணிகள் அவதி: வழித்தடம், நிறுத்தம் தெரியாத தற்காலிக ஊழியர்கள்


மத்திய தொழிற்சங்கத்தினர் நாளை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்


தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை


போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு குடும்பத்தினருடன் திரண்டு முற்றுகை: பஸ் ஊழியர் போராட்டம் வலுக்கிறது – கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker