யாரும் எதிர்பாராத நேரத்தில் ரஜினி மற்றும் வானதிசீனிவாசன் தனி தனியாக மடத்திற்கு சென்று மகராஜிடம் ஆசி பெற்றனர்.

கல்பதரு விழாவில் ரஜினி மற்றும் வானதிசீனிவாசன் சுவாமி கௌதமானந்தாவிடம் ஆசி

ஸ்ரீராமகிருஷ்ண்ணா மடத்தில் ஆண்டுதொறும் ஜனவரி 1 கல்பதரு நாளாக கொண்டாடப்பட்டு வருக்கின்றது. சென்னை மயிலாப்பூரில் இருக்கின்ற ஸ்ரீ ராமகிருஷ்ண்ணா மடத்தில் இன்று நடைபெற்ற கல்பதரு விழாவில் நேற்று அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி அவர்கள் திடீரென மடத்திற்கு வந்து, ஸ்ரீராம கிருஷ்ணா மடத்தின் அகில உலக துணைதலைவர் சுவாமி கெளதமானந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்றார்.

அதேபோல பாஜக மாநில பொது செயலாளர் வானதிசீனிவாசன் அவர்களுக்கும் கல்பதரு விழாவில் கலந்து கொண்டு சுவாமி கௌதமானந்தா மகராஜிடம் ஆசி பெற்றார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் ரஜினி மற்றும் வானதிசீனிவாசன் தனி தனியாக மடத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்து மகராஜிடம் ஆசி பெற்றனர்.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker