டிராவிட் டிராவிட் தான்டா…கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் நெகிழவைத்த டிராவிட்

இளையோர் கிரிக்கெட் உலக கோப்பையை 4வது முறையாக 100% வெற்றிவுடன் வென்ற இந்தியா அணிக்கு பி.சி.சி.ஐ பரிசுத் தொகையை அறிவித்தது.

அதில் அணியின் பயிற்சியார் டிராவிட்டிற்கு ரூ 50லட்சம், வீரர்களுக்கு தலா ரூ 30லட்சம் மற்றவர்களுக்கு தலா ரூ 20லட்சம் என்று அறிவித்து இருந்தது.

பி.சி.சி.ஐயின் இந்த பாகுப்பாட்டு பரிசுத் தொகையை கேள்விப்பட்ட தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் !ஏன் இப்படி பாகுப்பாட்டுடன் பரிசு தொகை அறிவித்து இருக்கின்றீர்கள்?எல்லாருக்கும் ஒரே சமமாக கொடுக்காமல் எனக்கு மட்டும் ஏன் அதிகமாக கொடுக்கின்றீர்கள்? என்று பிசிசிஐயிடம் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் பொழுது கூட ராகுல் டிராவிட் பெயருக்காகவோ இல்லை தனிப்பட்ட புகழுக்காகவோ என்றுமே விளையாடியதில்லை அதைப்போல பயிற்சியாளராகி 4வது முறையாக இளம் இத்திய அணி உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்தற்கு காரணமாக இருந்தாலும் தன்னடகத்துடன் பிசிசிஐ பரிசுத்தொகைக்கு அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதால் நெட்டிசன்கள் சமூக வலையதாளத்தில் டிராவிட்டை புகழ்ந்து தள்ளிட்டனர்.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker