நோட்டாவைவிட குறைந்த வாக்குகள்: பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

BJP vs NOTA

 

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, பெற்ற வாக்குகள், நோட்டா பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவாக உள்ளதை மேற்கோள்காட்டி #BJPVsNOTA என்ற ஹேஷ்டேக்கிட்ட பல மீம்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில சுவாரஸ்யமான மீம்கள் இதோ.
ஆர்.கே.நகர் எம் எல் ஏ டிடிவி தினகரன்; வைரலாகும் மீம்கள்
ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அபார வெற்றி 


        

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker