பிரதமர் மோதிக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த சித்தராமையா !……பரப்பரப்பாகும் கன்னட அரசியல்

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கடந்த 75நட்களாக மேற்கு கொண்டு இருந்த பரிவர்தன் யாத்திரை நிறைவு விழாவில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோதி ஆளும் காங்கிரஸ் அரசையும் முதல்வர் சித்தராமையாவையும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகம் முதல்வர் சித்தராமையா தன்னுடைய ட்விட்டரில் 4கேள்விகளை முன் வைத்து முதலில் இதற்கு பதில் சொல்லிட்டு பிறகு பேசுங்கள் என்று கூறி உள்ளார்.

1) லோக் பால் அமைப்பை அமையுங்கள்.

2)நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை நடத்துங்கள்.

3)ஜெய்ஷா அபார வளர்ச்சி குறித்து விசாரிங்கள்.

4)ஊழல் குற்றசாட்டு இல்லாத நபரை பாஜகவின் கர்நாடக முதல்வர் வேட்பாளராக அறிவிங்கள்.

என்று சித்தராமையா பிரதமருக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker