பணியாளர்கள் இல்லாத ஆட்டோமேட்டிக் சூப்பர் மார்க்கெட்! அமேசான் நிறுவனம் (காணொளி)

No lines, no registers, no self-checkout machines

சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர்கள் இல்லாமல், பில் போட வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது. அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங் கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்யும். வாடிக்கையாளர்கள் வெளியே செல்கை யில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட வரிசையில் நிற்க வேண்டிய தில்லை.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker